சிறிலங்கா பொதுஐன பெரமுன கூட்டணியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களில் கையொப்பமிடுவதை பிரதமர் மகிந்த ராஐபக்ச நேற்று ஆரம்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால உள்ளிட்ட உறுப்பினர்கள் வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர்.
Post a Comment