திருமதி பவுலின் சுபோதினி தலைமையில் நடைபெறும் குறித்த நிகழ்வில் கல்வியில் பெண்களுக்கு சமவாய்ப்பு மற்றும் சட்டத்தில் பெண்களுக்கு சம உரிமை அரசியலில் பெண்களுக்கு சமவாய்ப்பு போன்ற தலைப்பில் சிறப்புரை களும் இடம்பெறவுள்ளன.
குறித்த நிகழ்வில் திருமதி சசிகலா ரவிராஜ் செல்வி அம்பிகாசெக்ஸ் ஆனந்தன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment