தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் எனும் தலைப்பில் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம்இ சுன்னாகத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்இ உடுவில் தொகுதியின் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் தி.பிரகாஷ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் 5 பேர் 'கற்றறிந்தோர் மொழியுரைகள்' எனும் தலைப்பில் தமது கருத்துக்களையும்இ கேள்விகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை நோக்கி முன்வைத்துள்ளனர்.
குறித்த கருத்துக்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை கற்றறிந்தோர் மொழித்திறன் முட்டறுத்து மொழிவது அறநெறியென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எ மூதுரைத்திருந்தார்.
Post a Comment