ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு நிலைக்கு மத்தியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அக்கிலவிராஜ் காரியவாசம் தீர்மானித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய கலந்துரையாடலில் அவர் தனது இந்த முடிவை கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment