HomeJaffna கறுப்பு யூலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் யாழ்பாண பல்கலைகத்தில் இடம்பெற்றது Published byNitharsan -July 23, 2020 0 கறுப்பு யூலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் இன்று யாழ்பாண பல்கலைகத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment