யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுடன் பெண்கள் அமைப்புக்கள் சந்திப்பு - Yarl Voice யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுடன் பெண்கள் அமைப்புக்கள் சந்திப்பு - Yarl Voice

யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுடன் பெண்கள் அமைப்புக்கள் சந்திப்பு

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் யாழ் மாவட்ட பெண்கள் சமாசம் யாழ் மாவட்ட அமரா  குடும்பத் பெண்களின் தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து நடாத்திய யாழ் மாவட்ட பெண் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று  யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.விழுது நிறுவனத்தின் ஆணவப்படுத்தல் உத்தியோகத்தர் சிவகுமார் கோமதி தலைமையில் இன் நிகழ்வு இடம்பெற்றது. 

''உங்களுக்காய் எங்களது வாக்குறுதிகள்'' பெண் வேட்பாளர்களின் தேர்தல்கால பகிர்வுகள் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்காளன தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் போட்டியிடும் அனந்தி சசிதரன் மற்றும் மீரா அருநேசன்  ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் உமசந்திரா பிரகாஸ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் ஞானகுனேஸ்வரி ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியில் போட்டியிடும் பவதாரனி இராஜசிங்கம் ஆகியோர் அதிதிகளாக கலந்து' கொண்டு தமது கருத்துகளை தெரிவித்தனர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post