தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சை அணியாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களைப் பசுமை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
Post a Comment