தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார மாபெரும் கூட்டமொன்று கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பிரதேசத்தின் கண்ணகிநகர் கிராமத்தில் இடம்பெற்றது.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அக் கட்சியின் தலைவரும் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளருமான கயேந்திரகுமார் பொன்னம்பலம் விசேட உரையாற்றியிருந்தார்.
இக் கூட்டத்தின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் உட்பட அப்பகுதி மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment