நீதி மன்ற உத்தரவை மீறி வடமராட்சி பகுதியில் கடலட்டை மற்றும் தொழில்களில் ஈடு படுவதை உடனடியாக நிறுத்தக் கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஏம்.ஏ.சுமந்திரனால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கான தடை உத்தரவை கடந்த வருடம் பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடிபடுவதறக்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதனை எதிர்த்து மீண்டும் கடந்த 22/07/2020. அன்று நீதி மன்றறில் மீள் தடை உத்தரவை பெறுவதற்க்காக கோரியிருந்த நிலையில் அவ்வழக்கிற்க்கு நீரியல் வளத்துறை திணைக்களம் அதிகாரிகள், சமூகமளிக்காத காரணத்தாலும் இன்றத்திற்க்கு மாற்றம்பட்ட நிலையில் இன்றும. நீதவான் விடுப்பில் சென்றுள்ளமையாலும் நீரியல் வளத்துறை திணைக்களம் அதிகாரிகள் சமூகமளிக்காதமையாலும் மீண்டும் எதிர்வரும் வியாழக்கிழமை பிற்போடப்பட்டிருக்கிறது.

Post a Comment