யாழ்ப்பாணம் வரணியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி வரணிப் பகுதியில் மோட்டார் சைக்கில் டிப்பர் வாகனத்துடன் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்த நிலைiயில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒரு இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment