நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழா தொடர்பில் ஐனாதிபயிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நல்லூர் ஆலய உற்சவம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பி வைப்பு.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவின் போது பக்தர்கள் 300 பேரையேனும் ஆலய வளாகத்துக்கு அனுமதிக்க ஆவண செய்யுமாறு கோரி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு யாழ்.மாநகர பிரதி மேயர் துரைராசா ஈசன் இன்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் மற்றும் மடு தேவாலய திருவிழாக் காலங்களில் குறைந்த பட்சம் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது போன்று நல்லூருக்கும் அனுமதிக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
Post a Comment