HomeJaffna யானையின் தாக்குதலில் காயமடைந்த விரிவுரையாளர் விமானம் மூலம் கொழும்பிற.கு அனுப்பி வைப்பு - பணிப்பாளர் தகவல் Published byNitharsan -July 22, 2020 0 அண்மையில் யானையின் தாக்குதலில் தலைப்பகுதியில் கடுமையாக காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்றுக்சி அவர்கள் சற்று முன்னர் விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment