தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை மட்டுவிலில் இடம்பெற்றது.
கட்சியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இப் பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாற்று அணிக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டுமென்பது உட்பட சம கால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கருத்துரையாற்றிய வேட்பாளர்கள் தமக்கான ஆதரவை வழங்க வேண்டுமென்றும் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
Post a Comment