HomeJaffna தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வவுனியாவில் வெளியீடு Published byNitharsan -July 26, 2020 0 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு விழா வவுனியா நகரசபை மண்டபத்தில இன்று நடைபெற்றது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் வெளியீட்டு வைக்க கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.
Post a Comment