இதன் போது கிளிநொச்சி கொறியுல் பீட மாணவி மற்றும் கைதடி சித்த மருத்து பீட மாணவி ஆகியோருக்கு கொரோனோ இல்லை என்று தெரிவித்துள்ளீர்.
அதவாது கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இரு மாணஙிகளுக்கும் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்றில்லை என உறுதிபடெத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் சுகீதார நடைமுறைகளை பொது மக்கள் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டுமென்றும் வடக்கில் பெரும் பாதிப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்தியாவில் உரெந்தெ சட்ட விரோதமாக இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுள்ளார்.
Post a Comment