யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணிவரை 35 வீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை இன்று காலை பத்துமணிவரை 20 வீத வாக்குகள் பதீவு செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னர் 11 மணிவரையில் 25 வீத வாக்கு பதீவு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையிலையே தற்பொத 12 மணி வரையான வாக்குப் பதிவில் 35 வீதம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment