28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது.
அமைச்சர்கள்
கோட்டாபய ராஜ்பக்ஷ – பாதுகாப்பு அமைச்சர்
மஹிந்த ராஜபக்ஷ – நிதிஇ புத்த சாசனஇ மத மற்றும் கலாச்சார
விவகாரங்கள்இ நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சர்
நிமல் ஸ்ரீபாலடி சில்வா – தொழில் அமைச்சராக பதவியேற்றார்
ஜீ.எல்.பீரிஸ் – கல்வி அமைச்சராக பதவியேற்றார்
பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமைச்சராக பதவியேற்றார்
தினேஷ் குணவர்தன – வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக பதவியேற்றார்
டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் துறை அமைச்சராக பதவியேற்றார்
காமினி லொக்குகே – போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றார்
பந்துல குணவர்தன – வர்த்தகத்துறை அமைச்சராக பதவியேற்றார்
சு.ஆ.ஊ.டீ. ரத்னாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார்
ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்றார்
ஹெகலிய ரம்புக்வல – வெகுசன ஊடக அமைச்சராக பதவியேற்றார்
சமல் ராஜபக்ஷ – நீர்பாசனத்துறை அமைச்சராக பதவியேற்றார்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள் அமைச்சராக பதவியேற்றார்
விமல் வீரவன்ச – கைத்தொழில்துறை அமைச்சராக பதவியேற்றார்
மஹிந்த அமரவீர – சுற்றாடல்துறை அமைச்சராக பதவியேற்றார்
எஸ்.எம்.சந்திரசேன – காணி விடயம் தொடர்பான அமைச்சராக பதவியேற்றார்
மஹிந்தானந்த அளுத்தகமே – கமத்தொழில் அமைச்சராக பதவியேற்றார்
வாசுதேவ நாணயக்கார – நீர்வழங்கல் துறை அமைச்சராக பதவியேற்றார்
உதய கம்மன்பில – வலுசக்தி துறை அமைச்சராக பதவியேற்றார்
ரமேஷ் பதிரன – பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவியேற்றார்
பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார்
ரோஹித அபேகுணவர்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக பதவியேற்றார்
நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார்
அலி சப்ரி – நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார்
இராஜாங்க அமைச்சர்கள்
சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
பியங்கர ஜெயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
துமிந்த திசாநாயக்க – சூரிய சக்தி காற்று நீர்மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
தயாசிறி ஜயசேகர – கைத்தறி துணிகள் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
லசந்த அழகியவண்ண – கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சுதர்ஷினி பெர்னான்டோபிள்ளை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
நிமல் லங்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
ஜயந்த சமரவீர – கிடங்கு வசதிகள்இ கொள்கலன் முனையங்கள்இ துறைமுக விநியோக வசதிகள் மற்றும் கப்பல் தொழில் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல்இ தேயிலை தொழிற்சாலை அபிவிருத்தி மற்றும் மேப்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
விதுர விக்கிரமநாயக்க – தேசிய பாரம்பரியஇ கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
ஜனகா வக்கும்பர – சிறுபெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் அதன் சார்ந்த கைத்தொழில் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
விஜித்த வேறுகொட – அறநெறிப பாடசாலைகள்இ பிக்குமார்கள் விஇ பிரிவேனாக்கள் மற்றும்; பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
மொஹான் டி சில்வா – உர உற்பத்தி மற்றும் விநியோகங்கள்இ இரசாயனப் பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
லோகன் ரத்வத்த – இரத்தினக்கல் மற்றும் தங்கஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
திலும் அமுனுகம வாகனங்களை ஒழுங்குபடுத்தல்இ பஸ் வண்டி போக்குவரத்துச் சேவைகள மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
விமலவீர திஸ்நாயக்க – வனவிலங்கு பாதுகாப்பு யானைகள் வெளி மற்றும் அகழியை நிர்மாணித்தல்இ பாதுகாப்பு திட்டங்கள்இ வன வள மேம்பாடு
தாரக பாலசூரிய – பிராந்திய உறவுகள் நடவடிக்கை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
இந்திக்க அனிருத்த – கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் மற்றும் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
காஞ்சனா விஜயசேகர மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சனத் நிஷாந்த – கிராமிய நீர் வலையமைப்பு திட்டங்களின் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சிறிபால கம்லத் – மகாவலி வலையங்களை அண்டியுள்ள கால்வாய்கள் மற்றும் குடியேற்றங்கள்இ பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சரத் வீரசேகர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
அநுராத ஜயரத்ன – கிராமிய வயல் நிலங்கள்இ அண்டியுள்ள குளங்கள்இ நீர்த்தேக்கங்கள்இ நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சதாசிவம் வியாழேந்திரன் – தபால் சேவைகள் வெகுசனஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
தேனுக விதானகமகே – கிராமியஇ பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேப்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சிசிர ஜெயகொடி – சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல்இ கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு அமைச்சராக இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
பியல் நிஷாந்த டி சில்வா – மகளிர்இ சிறுவர் அபிவிருத்தி முன் பாடசாலை ஆரம்பஇ அறநெறி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
பிரசன்ன ரணவீர – கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
டி.பி. ஹேரத் – கால்நடை வழங்கல் பண்ணை மேம்பாடு மற்றும் பால் தொடர்பான தொழில் ராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சசீந்திர ராஜபக்ஷ – நெல்இ மரக்கறிகள்இ விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
நாலக கொடகே – நகர அபிவிருத்திஇ கரையோர பாதுகாப்புஇ கடற்கரை பாதுகாப்புஇ கழிவுகளை அகற்றுவது மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
ஜீவன் தொண்டமான் – தோட்ட வீடமைப்புஇ சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
அஜித் நிவாட் கப்ரால் – நிதி மூலதன சந்தைஇ அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சீதா அறம்பேபெல – திறன் அபிவிருத்திஇ தொழில்இ கல்விஇ தகவல் தொழில்நுட்பட இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
சன்ன ஜெயசுமன – ஒளடத உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
Post a Comment