வல்வைப் படுகொலையின் 31 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் ஆமு.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இன்று மாலை 07 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1989ம் ஆண்டுஇ இந்திய இராணுவம் மற்றும் அதனுடன் இணைந்த துணை இராணுவக் குழுவும் இணைந்து சுட்டுப் படுகொலை செய்தனர்.
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் பின்இ ஊருக்குள் சென்று அப்பாவிப் பொது மக்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.
Post a Comment