தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் யாழ் கொக்குவில் சி.சித.க. பாடசாலையில் தனது வாக்கை பதீவு செய்தள்ளார்.
இந்தத் தேர்தலில் ஒரு மாற்றத்திற்காக நான் வாக்களித்துள்ளென். இந்த தேர்தலில் மாற்றம் நிச்சமாக நிகழுமென்ற் நம்பிக்கை இருப்பதாகவும் இதன் போது ஊடகங்களிடம் மணிவண்ணண் கூறியிருந்தார்.
Post a Comment