தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் நிறைவடைந்திருக்கின்ற இந்தச் சூழலில் எதிர்காலத்ல் இன்று யாழில் நடாத்திய ஊடக சந்திப்பொன்றின் போதே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
நாங்கள் ஒருமித்து பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதிலும் தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளான மேற்படி இரண்டு கட்சிகளையும் எம்முடன் இணைந்து பயணிக்க வருமாறு அழைக்கின்றோம். அதே போன்று அவர்களுடனும் நாம் இணைந்து பயணிக்க தயாராக இருக்கின்றொம் என்றார்.
Post a Comment