HomeTrending தீவுப் பகுதிகளிலிருந்து கட்ற்படை படகுகளில் எடுத்துவரப்பட்ட வாக்குப் பெட்டிகள் Published byNitharsan -August 05, 2020 0 யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளான நயினாதீவு மற்றும் அனலை தீவு மற்றுமு; எழுவை தீவுப் பகுதிகளிலிருந்து வாக்குப் பெட்டிகள் கடற்படையின் பாதுகாப்புடன் கடற்படைப் படகுகளில் எடுத்து குறிகட்டுவானுக்கு வரப்பட்டன.
Post a Comment