HomeJaffna காங்கேசன்துறையில் தனது வாக்கை பதிவு செய்த அங்கஐன் Published byNitharsan -August 05, 2020 0 இலங்கையின் ஒன்பதாவது நாடதளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியில் போட்டியிடும் முதன்மைவேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதி, அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Post a Comment