நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சிவஞானம் சிறிதரன் மதத் தலைவர்களிடம் ஆசி பெற்றுள்ளார்.
இதற்கமைய யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைகச் சந்தித்து ஆசி பெற்றிருந்தார். அதே போல நல்லை ஆதீனக் குருமுதல்வர் ஞர்னதேசிக பராமச்சாரி சுவாமிகளிடமும் ஆசி பெற்றிருந்தார்.
இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
Post a Comment