மாமனிதர் நடராசா ரவிராஐpன் மனைவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரிய அமைதிய வழியிலான கவனயீர்ப்பு ஒன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றது.
சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள ரவிராஐpன் சிலை முன்பாக அவரது ஆதரவாளர்கள் திருமதி சசிகலாவிற்கு நீதி கோரி இக் கவனயீர்ப்பை மேற்கொண்டனர்.
நடைபெற்று முடிவடைந்த த் தேர்தல் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட திருமதி சகசிகலாவிற்கு ஐனநாயம் மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஆதரவாளர்கள் நீதியை வலியுறுத்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment