நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் களப் பயணமொன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய இன்றையதினம் பருத்திதுறை பிரதேநத்திற்குச் சென்ற அக் கட்சியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் கயேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் இணைந்து மக்களைச் சந்தித்து நன்றி கூறியிருந்தனர்.
Post a Comment