மின்தடை
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கின் பல பகுதிகளில் மின் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி நாளை ஞாயிறு காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை
யாழ்_மாவட்டத்தில்
சம்பந்தர்கடையடி,கரவெட்டி,சாமியன் அரசடி,நெல்லியடி கொடிகாமம் வீதி,கிழவிதோட்டம்,இந்திர அம்மன் கோவிலடி,தாமரைக்குளத்தடி,கலிகை,வெலிக்கந்தோட்டம்,துன்னாலை,யாக்கரு,நுணாவிலிலிருந்து அரசடி வரை,சாவகச்சேரி ரயில் நிலையம்,சாவகச்சேரி நகரம்,சங்கத்தானை,சாவகச்சேரி வைத்தியசாலை, சாவகச்சேரி நீதிமன்ற கட்டடம்,பலாலி வீதி வேம்படி சந்தியிலிருந்து முலவைச் சந்தி வரை,ரயில் நிலைய வீதி,மார்டின் வீதி, யாழ்1 ம்,2 ம்,3 ம்,4 ம் குறுக்கு தெருக்கள்,பாடசாலை, பஸ்ரியன் சந்தி,மடம் வீதி, வேம்படி வீதியின் ஒரு பகுதி,மார்டின் வீதியின் ஒரு பகுதி,ஓடக்கரை வீதி,டேவிட் வீதி,சென் பற்றிக்ஸ் வீதி,கிறீன் கிறாஸ் விடுதி,யாழ் . ரயில்நிலையம்,ஆகிய இடங்களிலும்,
#வவுனியா_மாவட்டத்தில் வவுனியா நகரம் ஒருபகுதி, பஸார் வீதி,1 ம் குறுக்குத் தெரு,2 ம் குறுக்குத தெரு, இலுப்பையடி,சூசைப்பிள்ளயைார்குளம்,கொறவப்பொத்தானை வீதி,றம்பைக்குளம்,எஸ்.வி.ஆர் . அரிசி ஆலை,இராணி அரிசி ஆலை,லங்கா அரிசி ஆலை ஆகிய இடங்களிலும்
மன்னார்_மாவட்டத்தில்
எழுத்தூரிலிருந்து தலைமன்னார் வரை,அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை,பேசாலை ஜஸ் தொழிற்சாலை,வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, தலைமன்னார் வைத்தியசாலை ஆகிய பிரதேசங்களிலும் , மின்சாரம் தடைப்படும் என்று மின் பொறியிய லாளர் அனுசா செல்வராசா அறிவித்துள்ளார்.
Post a Comment