யாழ். செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் நாளை இடம்பெறவிருந்த ஒன்றினைந்த தமிழ்க் கட்சிகளின் உண்ணா விரதப் போரட்டத்திற்கு பருத்திதுறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா மற்றும் பயங்கரவாதம் ஆகிய விடயங்களை உள்ளடக்கி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment