யாழ்ப்பாணம் மீசாலையில் நடத்தப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வடமராட்சி மீசாலையில் இன்று நடாத்தப்பட்ட இவ் வாள் வெட்டு தாக்குதலில் அதே இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
காயமடைந்த குறித்த பெண் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Post a Comment