முன்னாள் ஐனாதபதி மைத்திரி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை - Yarl Voice முன்னாள் ஐனாதபதி மைத்திரி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை - Yarl Voice

முன்னாள் ஐனாதபதி மைத்திரி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைககள் விரைவாக ஆரம்பிக்கப்படும் எனஇ கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்திருந்தார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் மற்றும் பெண்கள் அணியினரை மையப்படுத்தி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post