பட்டதாரி பயிலுநர்களிற்கான பயிற்சிகள் பற்றிய கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றது.
யாழ் மாவட்ட செயலர் கனபதிப்பிள்ளை மகேசன் தலமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரிகேடியர் ஐனக விஐயசிங்க,யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜீவசுதன் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் பட்டதாரி பயிலுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment