யாழ் மாவட்ட விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று யாழ் வணிகர் கழக பணிமனையில் நடைபெற்றது.
வணிகர்கழக தலைவர் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் விலைக்கட்டுபாட்டு அதிகாரகள்
பலரும் கலந்து கொண்டிருந்தனர்.