யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
Published byNitharsan-0
வடமராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை வியாபாரி மூலைப் பகுதியில் இன்று மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment