தியாகதீபம் திலீபன் நினைவாக நடைபயணத்தை ஏற்பாடு செய்ததற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினரான ஜானுஜன் ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதி வவுனியா நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment