இதில் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோ, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னால் செயலாளர் பபில்ராஜ் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுரச்சி மன்ற உறுப்பினர்கள் பெருமளவிலான இளையவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் சமகால அரசியல் தொடர்பில் இரு தரப்பினரும் தமது கருத்துகளையும் பரிமாறிக் கொண்டனர். மணிவண்ணன் அவர்களின் கரங்களை பலப்படுத்தி தொடர்ந்து பயணிப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். இந்த சந்திப்புக்கு மண்டப ஒழங்குகளை செய்து வழங்கிய எமது பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி கந்தைய சதிஸ்வரன் அவர்களுக்கு எமது நன்றிகள்.
Post a Comment