யாழ் பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸ் மற்றெம் இராணுவம் குவிக்க பட்டதால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறத்து.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் திடிரென யாழ் பல்கலைகழகம் முன்பாக பொலிஸார் இராணுவ த்தினர் குவிக்கபட்டடுள்ளனர்.
Post a Comment