இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க கோரி யாழில் மீனவர்கள் மாபெரும் பேரணி - Yarl Voice இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க கோரி யாழில் மீனவர்கள் மாபெரும் பேரணி - Yarl Voice

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க கோரி யாழில் மீனவர்கள் மாபெரும் பேரணி



இந்திய மீனவர்களில் அத்து மீறல்களைக் கட்டுப்படுத்த கோரி வடமராட்சி மீனவர்கள் யாழில் மாபெரும் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.

நல்லூரிலிருந்து ஆரம்பிக்க பட்ட கவனயீர்ப்பு பேரணி இந்திய துணை தூதரகத்திற்கு மௌன போராட்டம் நடத்தியதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழ் நகரிலுள்ள ஈழ மக்கள் ஐனநாயக கட்சின் அலுவலகத்திற்குச் சென்று மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் மகஜரொன்றையும் கையளித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post