இலங்கை அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்று கூடியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடடில் அதில் அங்கம் வகிக்கும தமிழரசின் தலைவர் மாவை சேறாதிராசாவின் அழைப்பில் தமிழ் தேசிய கட்சிகள் யாழில் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளன.
Post a Comment