தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஏரம்பு இரத்தினவேல் (தம்பி ஐயா) வின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று யாழில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் த.வீரா யாழ் மாநகர சபை உறுப்பினர் சிவகந்தன் தனுஐன் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
Post a Comment