கொரோனாவிலிருந்து எம்மை பாதுகாப்போம் - தெல்லிபழையில் விழிப்புணர்வு பேரணி
Published byNitharsan-0
வலிகாமம் வடக்கு பிரதேச முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் "கொரொனாவிலிருந்து எம்மைப் பாதுகாப்போம்" என்று விழிப்புணர்வு நடைபயணம் இன்று காலை தெல்லிப்பளையில் ஆரம்பித்தது
இதில் பல முதியவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. லகிந்தன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment