தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் திடீர் இராஜினாமா - Yarl Voice தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் திடீர் இராஜினாமா - Yarl Voice

தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் திடீர் இராஜினாமா


தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தான் வகித்த பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே கட்சியின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராச மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தனுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார.

0/Post a Comment/Comments

Previous Post Next Post