யாழ் மாநகர எல்லைக்குள் இன்று 11 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை - Yarl Voice யாழ் மாநகர எல்லைக்குள் இன்று 11 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை - Yarl Voice

யாழ் மாநகர எல்லைக்குள் இன்று 11 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை





வடக்கில் நேற்றைய தினம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை -03 ,  யாழ்ப்பாணம் -01  , உடுவில் -02  ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும் முல்லைத்தீவில் இருவருக்குமாகவே மொத்தம் 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள அனைவரும் கொழும்பில் இருந்து வந்தவர்களாகவும் பேலியகொட பிரதேசத்துடன் தொடர்பு உடையவர்களாகவும் கானப்படுவதோடு சில தாட்களின் முன்பே தனிமைப்படுத்தலிற்கு உட்பட்டவர்களாகவும் கானப்படுகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post