யீீீீீீீீீ
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது..
கடலில் ரோந்து நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டிரெந்த போது மாதகல் கடற்பரப்பில் பொதி ஒன்று மிதந்து வந்துள்ளது.
அதனை மீட்டு பார்த்த போது அதில் 116 கிலோ கஞ்சா இருந்த்தாகவும் அதனை காங்கேசன்துறை பொலுஸாரிடம் ஒப்டைதுள்ளதாகவும் கடற்படை தெரிவித.துள்ளது
Post a Comment