20 ஆவது திருத்தம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் - Yarl Voice 20 ஆவது திருத்தம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் - Yarl Voice

20 ஆவது திருத்தம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்



20வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

20 ஆவது அரசியலமைப்பின் திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான 2 ஆம் நாள் விவாதம் பாராளுமன்றில் இன்று  காலை 10 மணி பாராளுமன்ற விவாதம் ஆரம்பமாகியது.

இந்நிலையில், சற்று முன்   7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது 

20வது திருத்த சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65  வாக்குகளும் அளிக்கப்பட்டன.  

 இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பைசல் காசிம் மற்றும் நசீர் அகமட் ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

Second reading on the 20th Amendment to the Constitution passed with a majority.
In Favor - 156
Against - 65

0/Post a Comment/Comments

Previous Post Next Post