யாழ்ப்பாணம் - திரிகோணமலை - மன்னார் - மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்கள் அடங்கிய வட கிழக்கு ஆயர் மன்றமானது உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக மரியன்னையின் செபமாலை மாதமாகிய ஒக்ரோபர் 24ஆம் திகதியை செபநாளாக அனுஸ்ரிக்க அழைப்பு விடுத்துள்ளது.
அன்றைய தினம் இந்த நான்கு தமிழ் மறைமாவட்டங்;களின் எல்லா ஆலயங்களிலும் காலைத் திருப்பலி - நாள் முமுவதும் செபமாலைத் தியானம் - மாலை நற்கருணை ஆசீர் என்பவற்றின் வழி உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக செபிக்க வட கிழக்கு ஆயர் மன்றம வேண்டியுள்ளது.
Post a Comment