சட்ட விரோத மணல்க் கடத்தலில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்த அதிரடிப்படை - 3 டிப்பர் வாகங்களும் மீட்பு - 6 பேர் கைது - Yarl Voice சட்ட விரோத மணல்க் கடத்தலில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்த அதிரடிப்படை - 3 டிப்பர் வாகங்களும் மீட்பு - 6 பேர் கைது - Yarl Voice

சட்ட விரோத மணல்க் கடத்தலில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்த அதிரடிப்படை - 3 டிப்பர் வாகங்களும் மீட்பு - 6 பேர் கைது




வடமராட்சி யாக்கரு,தில்லையம்பலப் பிள்ளையார் கோவிலடிப்  பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த வைக்கோ வாகனம் ஒன்றும் டிப்பர் வாகனங்கள் 3 என்பன சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில் யாக்கரை பகுதியில் அண்மையில் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த காவலரணைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப் படையினரே குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post