யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் - Yarl Voice யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் - Yarl Voice

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்





யாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் யாழ் நகரில்covid 19 விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

தற்போது நாட்டில் கொரோணா நோய்  பரம்பல் அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் கொரோணா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது 


குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின்போது யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்அத்தோடு யாழ்ப்பாண நகரப் பகுதிக்குள்முக கவசம் அணியாது வருகை தந்தவர்கள்   எச்சரிக்கை செய்யப்பட்டனர் 

 அத்தோடு யாழ்ப்பாண மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அனைத்து கடைகளிற்கும் சென்று   சுகாதார நடைமுறை மற்றும் பொருட்கள் விற்பனை தொடர்பான சோதனை நடாத்தினர்  அத்தோடு கொரோணாஏற்படாவண்ணம் எவ்வாறு நம்மைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது


0/Post a Comment/Comments

Previous Post Next Post