யாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா சிகிச்சை வைத்தியசாலை இன்று (19) காலை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.
இன்று காலை வடக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் முறைப்படி மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கையளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் கொரோனா சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலாவது கொரோனா நோாளியாக, புங்குடுதீவு யுவதி பயணம் செய்த பேருந்து நடத்தனரான, பருத்தித்துறை தும்பளையை சேர்ந்தவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Post a Comment