யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளதாகவும் தேவையற்ற வகையில் பொருள்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சங்கத்தின் தலைவர் ஈர்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளதாவது...
யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரிக்கை.
Post a Comment