முல்லைத்தீவில் மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிப்பிற்கு சென்ற இரு சுயாதீன ஊடகவியலாளர்கள் மீது தாக்குத் நடத்தப்பட்டுள்ளது.
மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர்களே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன், பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment