நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
இதனிடையே நாடாளுமன்ற அமர்வினை தொடர்வது பற்றி இன்று கூடுகிற நாடாளுமன்ற விவகார தெரிவுக்குழு மேற்படி முடிவை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment